இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை நினைவுகூர்வோம் - பிரதமர் மோடி

Mar 29, 2024 - 1 month ago

இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை நினைவுகூர்வோம் - பிரதமர் மோடி புதுடெல்லி,உலக மக்களின் பாவங்களை போக்க 40 நாட்கள் உபவாசம் இருந்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த இயேசுவின் பாடுகளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவர்கள் தவக்காலத்தை கடைப்பிடித்து வருகிறார்கள். இயேசு சிலுவையில் உயிர்விட்ட நாள் புனித வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது. உயிர்த்தெழுந்தநாள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தவக்காலத்தின் இறுதி வாரத்தின் தொடக்கமாக


கலங்கிய கண்களுடன் தாய்க்கு விடை... கடமைகளில் சமரசம் செய்யாமல் மக்கள் பணிகளில் மும்முரம் காட்டிய பிரதமர் மோ...

Dec 30, 2022 - 1 year ago

கலங்கிய கண்களுடன் தாய்க்கு விடை...  கடமைகளில் சமரசம் செய்யாமல் மக்கள் பணிகளில் மும்முரம் காட்டிய பிரதமர் மோ... பிரதமர் மோடியின் தாயார் உடல் நலக்குறைவால் இன்று காலை காலமானார். வாழ்நாள் முழுவதும் அவருக்கு உத்வேகம் அளித்து, கடமை தவறாது நடக்கக் கற்றுக் கொடுத்தவர் ஆவர். ஆனால், பெரும் இழப்பின் இந்த நாளில் கூட தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடி தனது பணி மற்றும் கடமைகளில் சமரசம் செய்து கொள்ளவில்லை. தனது தாயார் ஹீராபென்னின் தகனத்திற்குப்


தேவர் ஜெயந்தி விழாவில் பிரதமர் நரேந்திர மோடி!

Oct 11, 2022 - 1 year ago

தேவர் ஜெயந்தி விழாவில் பிரதமர் நரேந்திர மோடி! தேவர் ஜெயந்தி நிகழ்வு ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையேயான அதிகாரப் போட்டியாக மாறியிருக்கும் நிலையில், பிரதமர் மோடி தேவர் ஜெயந்தியில் பங்கேற்க இருப்பதாக ஒரு தகவல் சுழன்றடித்து வருகிறது.





பிரதமர் மோடி தேவர் குருபூஜை நிகழ்வுக்காக ராமநாதபுரம் மாவட்ட பசும்பொன் வர இருப்பதாகவும், விழாவுக்கான ஏற்பாடுகள் தொடர்பாக அதிகாரிகள் ஆலோசித்து


மக்களிடம் மன்னிப்பு கேட்ட மோடி! வேளாண் சட்டங்கள் வாபஸ்!

Nov 19, 2021 - 2 years ago

மக்களிடம் மன்னிப்பு கேட்ட மோடி! வேளாண் சட்டங்கள் வாபஸ்! சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக இன்று அறிவித்த பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளின் ஒரு பிரிவினருக்கு இந்த சட்டத்தின் நன்மைகளை புரிய வைக்க முடியாமல் சென்றதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார்.

விவசாய உற்பத்தி வணிகம் மற்றும் வியாபாரம், விவசாயிகள் விலை உறுதி ஒப்பந்தம் மற்றும் சேவைகள், அத்தியாவசிய பொருட்கள் சட்டம்